இப்படி இருப்பவர்களை காதல் செய்கிறீர்களா.? இவங்க அதற்கு மட்டுமே அடிமையா இருப்பாங்க.!
போதைப்பொருளை காட்டிலும் பாலியல் அடிமையானவர்கள் மிகவும் ஆபத்தானதாவர்கள். இந்த பதிவில் நீங்கள் பாலியல் அடிமைகளுக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம்.
பாலியல் என்பது ஆண்,பெண் இருவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமானது தான். ஆனால், போதைப்பொருளை காட்டிலும் பாலியல் அனுபவம் மிக மோசமானதாக மாற வாய்ப்புள்ளது. பாலியல் வாழ்க்கை சில சமயங்களில் பயமாக இருப்பது மட்டுமிம்லால் குறிப்பாக நீங்கள் ஒரு பாலியல் அடிமையுடன் டேட்டிங் செய்யும் போது தாம்பத்தியம் மீதான தொடர்பு சாதாரண உறவை நரகமாக்கிவிடும்.
சுயநல காதலர்:
செக்ஸில் அதிகம் அடிட் ஆனவர்கள் எப்போதும் படுக்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தங்கள் துணை என்ன உணரக்கூடும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இருக்காது, மேலும் செக்ஸ் மீது தீராத பசியைக் கொண்டிருப்பார்கள். இறுதியில், அவர்கள் தங்கள் துணையை செக்ஸ் பொம்மை போல உணர வைப்பார்கள். அவர்கள், தங்கள் சொந்த இன்பத்தை மட்டுமே எதிர்பார்க்கும் சுயநல காதலர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
உடலுறவுக்குப் பின் சுய இன்பம்:
பல செக்ஸ் அடிட்டர்ஸ் உடலுறவுக்குப் பின்னும் சுயஇன்பம் செய்கிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குணம் உள்ளவர்கள் கிட்டத்தட்ட எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அனைத்து தருணங்களிலும் தூண்டப்படுவார்கள்.
எப்போதும் கடலை போடுவது:
பாலியல் அடிமைகள் பொதுவாக வாய்ப்பு கிடைக்கும் பெண்களுடனும் உல்லாசமாக இருப்ப முயற்சி செய்வார்கள். அதற்காக கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தனது வலையில் விழவைத்து தொலைபேசியில் அந்த உறவை பற்றி பேசுவார்கள். இது அவர்களின் உடலுறவு பசியை போக்குவதற்கான வழி என்றும் கூட சொல்லலாம்.
செல்போன் & லேப்டாப் ரகசியம்:
மேலே குறிப்பிட்ட நபர்கள் தங்கள் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களின் பாஸ்வேர்டை போட்டு பயன்படுத்துவர். அவற்றை ஒருபோதும் மற்றவர்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக துணையைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தான் முக்கியமான ஒன்று.
கள்ள உறவுகள்:
இதில், எந்த அளவிற்கும் செல்லலாம், கடந்த காலங்களில் பல துணையை ஏமாற்றியிருக்க வாய்ப்புள்ளது. அப்போதெல்லாம் மோசடி செய்வது அசாதாரணமானது அல்ல என்றாலும், பாலியல் அடிமையாக்குபவர்கள் தொடர் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கொண்டிருப்பார்கள்.