விஜய் ஆண்டனியின் நான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?

நான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் தனுஷ் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனி முதன் முதலாக சினிமாவில் தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் நான் இந்த படத்தில் விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார் தன்னுடைய முதல் படமே சரியான கதையை தேர்ந்தெடுத்து விஜய் ஆண்டனிக்கு இந்தத் திரைப்படம் மிகவும் வெற்றி பெற்று நல்ல ஒரு பெயர் பெற்று கொடுத்தது
மேலும் இந்த நான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வசூல் சாதனையும் படைத்தது இந்நிலையில் மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் தனுஷ் அவர்களிடம் நடிக்க வைப்பதாக இயக்குனர் ஜீவா சங்கர் முடிவு செய்து கதையையே தனுஷிடம் கூறினாராம் ஆனால் தனுஷ் வேறு படத்தில் கமிட்டாகி இருந்த காரணத்தால் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதற்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வளம் வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025