வாலி திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தவர் நடிகை மீனா என்று கூறப்படுகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு இயகுனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிகை மீனா தான் நடிக்கவிருந்தாராம், ஆனால் அப்போது மீனா மிகவும் பிசியாக பல திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்தார். இதனால் கால்ஷீட் இல்லாத காரணத்தால் மீனாவால் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாக கூறப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…