கடைக்குட்டி சிங்கம் படத்தில் முதலில் நடிகர் சிவகார்திகேயன் தான் நடிக்கவிருந்தாராம்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம், இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், சூரி சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர், மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாகிய இந்த திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்தது.
மேலும் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல ஒரு வசூல் சாதனையும் செய்தது, கிராமத்து கதையை மையமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நடிகர் கார்த்திக்கு நல்ல ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.
இந்நிலையில் மேலும் இந்த படத்தில் முதன் முதலாக கார்த்திக் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்திகேயன் தான் நடிக்கவிருந்தாராம் ஆனால் பிரச்சனைகளும் சில பிரச்சனைகளால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லையாம்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…