ஐயா படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக முதலில் நடிகை ஜோதிகா தான் நடிக்கவிருந்ததாக தகவல்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயா. இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். மேலும் வடிவேலு, நெப்போலியன், பிரகாஷ் ராஜ், ரோகினி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இசையமைப்பாளர் ரமணி பரத்வாஜ் மற்றும் வித்யாசாகர் இரண்டு பேரும் இசையமைத்திருந்தார்கள். மேலும் கே.பாலசந்தர் தயாரித்திருந்தார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகையை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் முதன் முதலாக இந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா தான் நடிக்கவிருந்தாராம் ஆனால் சில காரணங்களால் ஜோதிகாவால் நடிக்க முடியாமல் போகிவிட்டதாம். அவருக்கு பதிலாக அடுத்து தான் நடிகை நயன்தாரா நடித்தாராம். மேலும் இந்த படம் நடிகை நயன்தரவிற்கு தமிழில் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…