விக்ரம் படத்தில் முதலில் நடிகர் விக்னேஷ் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அபிதா நடித்திருந்தார்.
தனது அசத்தலான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் சேது படத்திற்காக விக்ரம் பெற்றார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக செல்லக்கண்ணு , பொங்கலோ பொங்கல் போன்ற திரைப்படங்களில் நடித்த விக்னேஷ் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…