நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ் கைவசம் தற்போது ராதே ஷ்யாம், நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம்,ஆதிபுருஷ் சலார் ஆகிய படங்கள் உள்ளது.சினிமா ஒருபுறம் இருக்க இவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அதாவது இவரது திருமணம் குறித்து பல செய்திகள் வழக்கமாக வருவதுண்டு . சமீபத்தில் கூட பாகுபலி திரைப்படத்தின் போது பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதனை இருவரும் மறுத்த நிலையில் தற்போது பிரபாஸ் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகர் பிரபாஸ் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…