இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் நடிகை, மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர்சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துவருகிறார்.
இந்நிலையில் அண்மையில் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் தீம் மியூசிக் உட்பட வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பது யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…