ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம்.?! இயக்குனர் யார் தெரியுமா.?

Published by
பால முருகன்

மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ளார்.

இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இவரது அடுத்த திரைப்படத்தை மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மரகத நாணயம் என்ற டார்க் காமெடி திரைப்படத்தை கொடுத்த ஏஆர்கே சரவணன் ஆதியை வைத்து எந்த மாதிரி கதையை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

5 minutes ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

18 minutes ago

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

58 minutes ago

பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…

2 hours ago

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

2 hours ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

3 hours ago