பிக் பாஸ் சீசன் 5-வில் மாஸ்டர் படத்தில் நடிகர் ஒருவர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் நான்காவது சீசனில் ஆரி டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 5 வது சீசன் பிரமாண்ட செட் அமைத்து அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி இரவு 10 – 11 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசன் கலந்து கொள்ளும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 முதல் 10.30 வரை ஒளிபரப்பாகும்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5- வில் எந்த பிரபலங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற எதிர்ப்பு நிலவியுள்ளது. மேலும், தொகுப்பாளினி பிரியங்கா, ஜாக்குலின், சுனிதா,பாவனி ரெட்டி, சூசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மாஸ்டர் படத்தில் நடித்த சிபி சந்திரன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…