நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கை பூஜா கண்ணன். இந்த நிலையில் தற்போது தனது அக்கா சினிமாவில் நடித்து வரும் நிலையில், தற்போது பூஜா கண்ணனும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் பூஜா கண்ணனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் எழுத உள்ளதாகவும், இந்த படத்தில் சில்வாவின் மகன்களான கெவின் மற்றும் ஸ்டீவன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,படமானது ஜாக்கிசானின் ‘கராத்தே ஜிட்’ பாணியில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…