மித்திரன் ஜவஹர் இயக்கப்போவதா தகவல் வெளியாகியுள்ளது, இந்த படத்திற்கு கதை நடிகர் தனுஷ் எழுத்துவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்தார் . மேலும் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது, இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ஒரு படம் நடிக்கவுள்ளார் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் 44வது படத்தை பற்றி அப்டேட் கிடைத்துள்ளது, தனுஷின் 44வது படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்ற ஆதிகார்வபூர்வஅறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது இயக்குனர் யார் என்று வெளியாகவில்லை, தற்பொழுது கிடைத்த தகவல் தனுஷின் 44வது படத்தை குட்டி உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்திரன் ஜவஹர் இயக்கப்போவதா தகவல் வெளியாகியுள்ளது, இந்த படத்திற்கு கதை நடிகர் தனுஷ் எழுத்துவதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும்…