பூண்டில் இவ்ளோ மருத்துவம் உள்ளதா?யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

Default Image
  • பல நோய்களை குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு சத்துக்கள் இருப்பதால் பூண்டு குணப்படுத்துகிறது.
  • அந்த பூண்டின் மருத்துவக்குணத்தை இதில் காண்போம்.

ஆங்கில மருத்துவத்திற்கு சவாலான பல நோய்களை சத்தமில்லாமல் குணப்படுத்தக்கூடியது, மேலும் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்றாலும் பூண்டில் அதிகளவு தாதுக்களும் வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றது. பூண்டில் மனத்திற்கு அதில் உள்ள சல்பரே ஆகும் பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூண்டு நம் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிகளவில் மருத்துவமாக பயன்படுகிறது.

இப்போ உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு வகையான காய்ச்சல் என்று பாடாய்படுத்தி வருகிறது . ஏன்னென்றால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் வருகின்றன, பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது.

இந்த இந்த சத்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது,மேலும் பாக்டீரியா வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல்,இருமல், தொற்றுநோய்கள் போன்றவற்றை பூண்டு சாப்பிடுவது மூலம் வராமல் தடுக்க உதவுகிறது.

மேலும் இதில் உள்ள சல்பர் கிருமிகளை அழிக்க உதவுகிறது,தினமும் ஒன்று பூண்டு சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் பற்களை சொத்தை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

அடுத்ததாக பூண்டு இன்சுலின் சுரப்பி அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது அவர்களது உடல் நலத்தை மேலும் சீராக்கும்.

மேலும் மாரடைப்பு நோய் வராமல் தடுக்க அருமையான மருந்து என்றால் பூண்டு ஆகும் பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க விரிவடையும் தமனிகள் இழக்கத் தொடங்கிறது, இதனை குறைக்க பூண்டு முக்கிய பங்கு வகுக்கிறது.

மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கலாம்,மேலும் பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது,முக்கியமாக இதயத்தில் உள்ள குழாய்களில் எவ்ளோ அடைப்பு இருந்தாலும் அதை நீக்கிவிடும் .

மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு வழி வைக்கிறது. மேலும் அஜீரணம் மட்டும் வாயுத்தொல்லை போன்றவற்றில் இருந்து பூண்டு பெரிதும் உதவுகிறது. மேலும் அலர்ஜியால் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் அலர்ஜியால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளை கூட பூண்டில் உள்ள சல்ஃபர் காக்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்