தீபாவளியை கொண்டாட விஜய் எங்கு சென்றுள்ளார் தெரியுமா ?
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு இருக்கிறது.இந்த படத்தின் மூலம் விஜய் அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்வில் விஜய் அனல் பறக்க பேசியிருந்தார்.இந்நிலையில் இவர் அடுத்ததாக “தளபதி 64” படத்திலும் நடிக்க ரெடியாகி விட்டார். எப்போதும் விஜய் காசி திரையரங்கில் தான் தீபாவளிக்கு படம் பார்ப்பாராம் இந்நிலையில் விஜய் “பிகில்” படத்தை லண்டனில் பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளாராம்.