அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வலிமை.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் படத்தில் நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், அம்மாவாக நடிகை சுமித்ராவும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தெரிகிறதும் ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆம், படத்தின் டைட்டில் வலிமை என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே படத்தினுடைய அப்டேட் ஒன்றுகூட படக்குழுவினர் தராததால் ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் முருகன் கோவிலில் சென்று வலிமை அப்டேட் தர சொல்லுங்க முருகா என போஸ்டர் அடித்தனர். ஆனாலும் வலிமை திரைப்படத்திற்கான ஒரு அப்டேட் கூட இன்னும் வரவில்லை.
இந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக அடுத்த வாரம் முடிவடைந்துவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பிறகு கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…