மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.
அந்த வகையில் அண்மையில், மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாவதாக தகவலைகள் வெளியா கியுள்ளது. மேலும் இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025