அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது.? வெளியான புதிய தகவல்.!!

அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் கொண்டும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த 10-ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில்,அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் படத்தின் முதல் பாடளுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பாடலை டி இமான் இசையில் மறைந்த பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். அந்த பாடலை வரும் செப்டம்பர் 25ம் தேதி அவரது முதல் வருட நினைவு தினம் அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…
March 1, 2025
சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!
March 1, 2025
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025