கர்ணன் டீசர் வேற லெவலா இல்ல – இயக்குனர் சுப்பிரமணிய சிவா..!!

கர்ணன் டீசரை பார்த்த இயக்குனர் சுப்பிரமணிய சிவா தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் படத்திற்கான டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கான டீசரை பார்த்த இயக்குனர் சுப்பிரமணிய சிவா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” தம்பி மாரி கர்ணன் டீசர் பார்த்தேன். வேற லெவலா இல்ல.. இதுக்கு பேரே வேற வைக்கனும்ப்பா உன் கர்ணன்.எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான். உன் குழு மொத்தத்திற்கும்
மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
தம்பி மாரி…#KarnanTeaser பார்த்தேன்…
வேற லெவலா இல்ல…
இதுக்கு பேரே வேற வைக்கனும்…
ப்பா..உன் #கர்ணன்…
எல்லோர் மனதையும்
உலுக்காமல் விடமாட்டான்…
உன் குழு மொத்தத்திற்கும்
மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள்????????@dhanushkraja @mari_selvaraj @theVcreations pic.twitter.com/LEIL8rDgUp— Subramaniam Shiva (@DirectorS_Shiva) March 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025