குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வரும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

Default Image

நீரிழிவு நோய் என்பது தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு கொடிய நொயாக விளங்குகிறது.தற்போது அதை பற்றி காண்போம்.

  • இப்போ உள்ள கால கட்டத்தில் இந்தியா தான் நீரிழிவு நோயின்முதன்மையாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போ வரை முதியவர்களை தாக்கி வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் விட வில்லை.

குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்!

  • காயங்கள்,உடல் எடை குறைதல்,தாகம் அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ,அடி வயிற்றில் வலி கண்பார்வை மங்குதல் சோர்வு, ஆற நாளாகுதல் அதிகப்படியான உடல் எடை, எரிச்சல்நடத்தையில் மாற்றம்

நீரிழிவு நோயை எப்படி கட்டுப்பாட்டில் வைக்கலாம்?

  • எப்போதும் நாம் உண்கின்ற உணவுப் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.முக்கியமாக நொறுக்கு திவனங்கள் , எண்ணெய் பலகாரங்கள் மற்றும் சர்க்கரை கலந்த ஜூஸ்களை தவிருங்கள். தினமும் நடைப்பயிற்சி, விளையாட்டு, நடனம் மற்றும் சைக்கிளிங் ஓட்ட சொல்லி கொடுங்கள் இதை கடைப்புடியுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay