இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்பொழுது நடிக்கவுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது அடுத்ததாக நடிகர் சிம்பு மீண்டும் கிராமிய கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஒரு கிரமித்தில் உள்ள காதல் கதை என்று கூறப்படுகிறது, இதற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…