ஆண்களின் இந்த சிறிய செயல்கள் தான் பெண்களை காதலிக்க வைக்கிறதாம் எது தெரியுமா?

Published by
கெளதம்
  • காதலில் விழுவது பெண்களை பொறுத்த வரையில் கடினம். ஆனால் பெண்களை காட்டிலும் சீக்கிரமாக ஆண்கள் வலையில் வீழ்ந்து விடுவார்கள்.
  • ஆண்களின் என்ன என்ன விஷயங்கள் பெண்களை காதலிக்க தூண்டுகிறது என்று பார்ப்போம்.

இந்த உலகத்தில் விஞ்ஞானத்தால் இன்றும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அது பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதான். காதலில் விழுவது பெண்களை பொறுத்த வரையில் கடினம். ஆனால் ஆண்கள் சீக்கிரமாக பெண்கள் வலையில் வீழ்ந்து விடுவார்கள். ஆண்கள் பெண்கள் வலையில் விழுவது நிறைய சொல்வார்கள் அழகு ,தோற்றம் ,என்று அடுக்கி கொண்டே போகலாம் பெண்கள் ஆண்கள் வலையில் விழுவது நிறைய விஷயம் இருக்கிறதாம்.

கட்டிப்பிடிக்கும் போது உங்கள் கையை காதலியன் முதுகில் லேசாக வைத்தால் பெண்கள் பொதுவாக நற்பண்புகளை கொண்டவர்களை விரும்புவார்கள். காதலியை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தெரிந்த காதலுடன் இருக்க பெண்கள் விரும்புகிறார்கள். காதலன் தன் கையை காதலின் முதுகில் மெதுவாக வைத்து படுக்கைக்கு அழைத்துச் செல்லும்போது ஒரு பெண் விரும்புகிறாள்.

காதலியை மென்மையான பார்வைகளால் பார்ப்பது பெண்கள் விரும்புவார்கள்.காதலன் கடுமையான பார்வையால் எப்பொழுதும் பெண்களுக்கு வெறுப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தும். காதலியை மென்மையாக பார்ப்பதால் அதை பெண்கள் நேசிக்கிறார்கள். காதலியன் கண்களை நேரடியாக பார்ப்பது மற்றும் மென்மையாக பார்த்து பேசுபவர்களை எப்போதும் விரும்புவார்கள்.

உடலை பிட்டாக வைத்திருக்கும் ஆண்களை எப்பொழுதும் பெண்கள் விரும்புவார்கள். பெண்களுக்கு பொதுவாக கட்டுமஸ்தான உடலமைப்பைக் கொண்ட ஆண்களை பார்த்து பெண்கள் எப்பொழுதும் நேசிப்பார்கள். உடற்பயிற்சி செய்யும்போழுது உடலில் உண்டாகும் வியர்வை பார்ப்பதால் பெண்களை வெகுவாக ஈர்க்கும்.

வேகமாக வாகனம் ஓட்டுவது ஆண்களுக்கு வழக்கம் மற்றும் அவர்களுக்கு இதை தான் விரும்புவார்கள்.ஆனால் பெண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்கு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டுவதைத்தான் விரும்புகிறார்கள். குழந்தைகளிடம் மென்மையாக நடந்து கொள்ளும் ஆண்களை பார்ப்பதால் பெண்களை வெகுவாக நேசிக்கவைக்கிறது .ஒரு பெண் தனது இருப்பை மற்றவர்கள் ஒப்புக் கொள்ளும்போது அதை விரும்புவார்.

Published by
கெளதம்

Recent Posts

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

1 hour ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

2 hours ago

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

12 hours ago

“அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு” கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…

12 hours ago

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

13 hours ago

“மதுவும் போதையும்தான் பாலியல் வன்கொடுமை நடக்கக் காரணம்” கைதுக்கு பின் சௌமியா அன்புமணி காட்டம்.!

சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…

13 hours ago