தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வீடியோவுடன் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பு வீடியோ தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்னவென்றால், அந்த வீடியோ யூடியூபில் 4லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெளியான எந்த படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கும் இந்த அளவிற்கு லைக்குகள் வாங்கியதில்லை. இதனில் மூலம் தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த் புதிய சாதனை படைத்துள்ளது,
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…