இரவில் ஆப்பிள் பலம் சாப்பிடுவதால் உடலிற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.
நன்மைகள்:
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது .
ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு விட்டு இரவில் தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் நன்றாக துக்கம் தரும், சிலபேருக்கு தூரத்தில் இருந்து ஏதெனும் ஒரு பொருள் பார்க்கும் பொழுது சரியாக கண் தெரியாமல் இருக்கலாம் அப்படி உள்ளவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் வயதான பிறகு வரும் கண் பிரச்னை நோய்களும் குணமாக்கும் என்று கூறலாம்.
இந்த பழத்தை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும், மேலும் இதய நோய் இருப்பவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இதய நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது.
தினமும் இரவு ஒரு ஆப்பிள் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமையாகும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி மேலும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது, ஆஸ்துமா இருப்பவர்கள் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…