காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செயல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது.உங்கள் துணை உறவில் பாதுகாப்பற்றதாக உணருவது சாதாரணமான காரியமில்லை. இருப்பினும் நிரைய நபர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை பற்றி தெரிவதே இல்லை.
உங்கள் காதலி அல்லது மனைவி வேற ஒரு ஆணின் அழகையும் ,வெற்றிகளையும் பற்றி பாராட்டினால் அது பொதுவாக ஆண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். உங்கள் காதலன் அதை ரொம்ப காலமாகத் அவரது மனதில் வைத்து கொண்டு வெளியேற விடமாட்டார்கள். தன்னுடைய துணை தன்னை மட்டுமே பாராட்ட வேண்டும் என்று ஆண்கள் நினைப்பார்கள்.
மற்றொரு நபரை பார்த்து நீங்கள் இன்று அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால்.அப்போ நீங்கள் அழகாக இல்லை என்று உணரக்கூடாது. பாராட்டுவது என்பது மனித இயல்பு தான் இதை புரிதல் வேண்டும். இவ்வாறு புரிந்துகொண்டால் பாதுகாப்பற்ற மனநிலை உங்களுக்குள் தோன்றாது.
உங்கள் மணைவியுடன் ஒரு பாதுகாப்பான இணைப்பை உருவாக்க பாருங்கள்.ஏனென்றால் பொதுவாக பெண்கள் உடல் நெருக்கத்தின் போது கூட உணர்ச்சி வகையான தொடர்பைத்தான் விரும்புகிறார்கள். நீங்களா எந்த முடிவும் எடுக்காமல் உங்கள்மணைவியுடன் கேளுங்கள். அவர்களுக்கு உடலுறவின்போது எந்தமாறி உறவுகள் பிடிக்கும் என்று கேட்டு அதன்படி நீங்கள் உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.
பெரும்பாலான ஆண்களின் மனதில் தனது காதலி அல்லது மனைவியை முன்னாள் காதலுடன் நினைத்து பார்க்கிறார்கள். உங்கள் மணைவி அவரது முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருந்தால் அவள் அவனை காதலிக்கிறாள் என்று அர்த்தமில்லை என்பதையும் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…