நடிகர் அஜித்குமார் வலிமை படத்தை பார்த்துவிட்டு அருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான எடுக்கப்பட்ட காட்சிகளை நடிகர் அஜித் குமார் பார்த்துவிட்டு படம் அருமையாக உள்ளது ஆனால் சிறிது கமெர்ஷியல் குறைகிறது என்று கூறியுள்ளார். இதனால் இயக்குனர் ஹெச் வினோத் படத்தில் கமெர்ஷியல் காட்சிகள் சேர்க்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…