ட்வீட்டர் நிறுவனம் தனுஷ் நடித்துள்ளார் மாறன் படத்திற்கு பிரத்யேக எமோஜி வெளியிட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இன்று இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில், ட்வீட்டர் நிறுவனம் மாறன் படத்திற்கு பிரத்யேக எமோஜி வெளியிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதற்கு முன்பு வெளியான மெர்சல்,பிகில் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு ட்வீட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…