வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி தெரியுமா..!

வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. மேலும் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது ஆம், வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் சமீபத்தில் வலிமை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் கார்த்திகேயா சமீபத்தில் தனது ட்வீட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025