ஆடுகளம் படத்தில் த்ரிஷா நடிப்பிலிருந்து வெளியேறிய காரணம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக டாப்சி நடித்து இருந்தார். மேலம் இந்த திரைப்படத்தில் நரேன், கிஷோர், ஜெயபாலன், முருகதாஸ், சென்றாயன், ஜெயபிரகாஷ் அட்டகத்தி தினேஷ், வினேஷ் பாலாஜி ஆகியோர் நடித்து இருந்தனர் .இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து தேசிய விருது வென்றது.
ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை டாப்சி கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது நடிகை த்ரிஷா தானாம். 4 நாட்கள் படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடித்து வந்த த்ரிஷாவிற்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தவும் உடனடியாக சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…