நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. தற்போது கவுண்டமணியை அந்த அளவிற்கு படத்தில் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். அந்த வகையில், அவர் பேசிய வசனங்களில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் இப்போ வரை பிரபலமாக உள்ளது.
தற்போது, கவுண்டமணி தாமாகவே சினிமாவிலிருந்து விலகிவிட்டாரா.? என்னவோ தெரியவில்லை. அந்த வகையில், இது குறித்து ஒரு பெட்டியில் கூறுகையில், வயது காரணமாகவும் அவரது குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது எனவும் ஒதுங்கிக் கொண்டார் என கூறபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025