தமிழ்நாட்டில் 100 நாட்கள் 90 தியேட்டரில் ஓடிய ஒரே படம் எது தெரியுமா…?

தமிழ்நாட்டில் 90 தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் சந்திரமுகி.
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, ஆகியோர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனையை படைத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது . ஆம் தமிழ்நாட்டில் 90 தியேட்டரில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் சந்திரமுகி தான் மேலும் இதற்கு முந்தைய சாதனையாக இருந்த 86 தியேட்டர் படையப்பா ரெக்கார்டை உடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.