உலகளவில் கொரோனாவின் பாதிப்பு மட்டும் இதுவரை 14,855,107 ஆக உள்ளது, உயிரிழப்பு 89 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் வீரியம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,855,107 ஆக உள்ளது. அதேசமயம், பாதிக்கப்பட்டவர்களில் 613,248 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 8,907,167 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக 205,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 4,046 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 53,31,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…