கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டைக்காரன் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார் மேலும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.
விஜய் ஆண்டனி இசையில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 48 கோடிக்கு மேல் வசூல் செய்ததே நடிகர் விஜய் வெற்றி படமாக வைத்திருந்தது, இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதன்முதலாக வைக்கப்பட்ட டைட்டில் பற்றி தகவல் கிடைத்துள்ளது.
முதன்முதலாக வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு போலீஸ் ரவி என்றுதான் வைத்துள்ளார்களாம் , ஆனால் அதன் பிறகு சில காரணங்களால் வேட்டைக்காரன் என்று மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…