சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாவதை முன்னிட்டு சிம்பு ரசிகர்கள் அனைவரும் பேனர் வைப்பது, நடனம் ஆடுவது என அனைத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.
வெந்து தணிந்தது காடு முதல்நாள் முதல் காட்சி தமிழகத்தில் சில இடங்களில் அதிகாலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 5 மணிக்கும் தொடங்குகிறது. எனவே பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து ஹவுஸ்புள் ஆகியுள்ளது.
இதையும் படியுங்களேன்- ஒவ்வொரு லுக்கும் கிக்கு ஏறுதே ….அதுல்யாவை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.! லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ..
இந்த படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க, படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார். சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால், படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது.
இந்த நிலையில், தற்போது படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் எத்தனை கோடி வசூல் செய்யும் என விநியோகதஸ்தர்கள் போட்டுவைத்துள்ள கணக்கு விவரம் பற்றியை தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 15 கோடி கிட்ட வசூல் செய்யுமாம்.
இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஆனால், தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 10 கோடி தான் வசூல் செய்யும் என்ற தகவலால் சிம்பு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…