டீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.
காலையில் எழுந்தவுடன் காலைக் கடனை முடிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக அனைவருமே டீ அருந்தும் தண்ணீர் எந்த அளவிற்கு கொடுக்கிறோமோ அதே அளவிற்கு டீயும் விரும்பி குடிக்கிறோம். மேலும் சில நபர்கள் என்னால் டீ சாப்பிட வில்லை என்றால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் கூறுவாரும் உண்டு அதிகமாக டீ குடிப்பதால் நம் உடலில் அதிகமான அதில் இருக்கும் அதிகமான நச்சு கிருமிகள் நம் உடலில் தங்கிவிடுகிறது .
அதனால் அடுத்து நாம் செய்யும் வேலையில் கவனக்குறைவும் அதிகமா ஏற்படுத்துகிறது என்றே கூறலாம், ஒரு மனித உடம்பிற்கு இரும்புச்சத்து கண்டிப்பாக மிக முக்கியம் ஆனால் டீயில் இருக்கும் டானிக்ஸ் என்ற வேதிப்பொருள் நம் உடம்பில் சென்று உடல் சத்துக்களை சேரவிடாமல் தடுக்கிறது, அதனால் நம் உடம்பு தோன்றுகிறது குடிப்பவர்களுக்கு 40% டீ குடிப்பவர்களுக்கு மூட்டுவலி ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .
மேலும் தற்போது டீ குடிக்கும் போது சுறுசுறுப்பு ஏற்படுகிறது ஆனால் பிற்காலத்தில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் அதிகமாக குடிக்க வேண்டாம் அளவுடன் குடிப்பதே நல்லது என்று கூறப்படுகிறது,
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…