சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழியும் சாக்லேட் பனி..காரணம் என்ன தெரியுமா.?

Published by
கெளதம்

சுவிட்சர்லாந்தின் விஸ் நகரத்தில் திடீரென பொழிந்த சாக்லேட் பனி கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரத்தில் வெள்ளிக்கிழமை சாக்லேட்  பனிப்பொழிவைத் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த ஒ நகரம் உண்மையான சாக்லேட் பனிப்பொழிவை கண்டது.

கரணம்  என்னவென்றால் அந்நகரத்தின் லிண்ட் & ஸ்ப்ரூங்லி சாக்லேட் தொழிற்சாலையில் ஒரு சிறிய வென்டிலேட்டர் குறைபாடு காரணமாக இந்த நகரம் முழுவதும் சார்லி மற்றும் சாக்லேட் பனியாக பொழிய தொடங்கியது.

இந்நிலையில் டவுன் ரீட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளது அதில், “ஓல்டன் தொழில்துறையில் கோகோ மழைக்கு காற்றோட்டம் அமைப்புதான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளது.

வறுத்த கோகோ நிப்ஸ், நொறுக்கப்பட்ட கோகோ பீன்ஸ் ஒரு குளிரூட்டும் பலத்த காற்றுடன் அருகிலுள்ள பகுதியைச் சுற்றி கோகோ தூசி ஏற்பட்டதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Published by
கெளதம்

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

4 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

5 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

7 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

7 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

8 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

9 hours ago