ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான நீரின் அளவு எவ்வளவு தெரியுமா…?
நீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. நீரை நாம் சரியாக பயன்படுத்தினால் நமது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. உணவை மட்டும் சரியான அளவில் சேர்த்து கொண்டால் போதாது.
நமது உடலின் எடை அளவை பொறுத்து தண்ணீர் குடிக்கும் அளவும் சரியாக இருக்க வேண்டும். எந்த அளவு எடை உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
எடை நீரின் அளவு
- 45kgs – 1.9ltrs.
- 50kgs – 2.1ltrs.
- 55kgs – 2.3ltrs.
- 60kgs – 2.5ltrs.
- 65kgs – 2.7ltrs.
- 70kgs – 2.9ltrs.
- 75kgs – 3.2ltrs.
- 80kgs – 3.5ltrs.
- 85kgs – 3.7ltrs.
- 90kgs – 3.9ltrs.
- 95kgs – 4.1ltrs.
- 100kgs – 4.3ltrs.
இந்த அளவின் படி நாம் தினமும் நமது உடல் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.