தோசை, இட்லி ஆகிய இரண்டு உணவுமே நமது நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும். இந்த உணவுக்கு நாம் அனைவருமே விரும்புவது தக்காளி சட்டினி தான். அது மிக சுவையாக செய்வது எப்படி தெரியுமா?
முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அவிய விடவும். அதன் பின்பு தக்காளியின் தோலை உரித்து விட்டு தக்காளி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு சின்ன வெங்காயம் சிறிதளவு போட்டு, அதனுடன் உரித்து வைத்துள்ள வெள்ளை பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். பொன்னிறமாக வந்ததும், அரைத்த தக்காளிச் சாறை ஊற்றி ஒரு கொதி வரும் பொழுது இறக்கி எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான தக்காளி சட்னி தயார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…