எள் உருண்டை எப்படி செய்வது தெரியுமா….?

Default Image

எள் உருண்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகை. இதை நாம் ஒரு இனிப்பு வகையாக எண்ணுவதைவிட, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு நல்ல உணவு பொருளாக கூட எண்ணலாம். இந்த எள் உருண்டையும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல வகையான சத்துக்கள் உள்ளது.

தேவையான பொருட்கள் ;

  • எள் – 1 கப்
  • வெல்லம் – 1 கப்

செய்முறை :

எள்ளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். பிறகு காய்ச்சிய பாகை எள்ளுடன் சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது சிறு உருடைகளாக பிடிக்க வேண்டும். இப்பொது சுவையான எள் உருண்டை தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்