சுவையான டல்கோனா காபி செய்வது எப்படி தெரியுமா?

காபி, டீ ஆகியவை நாம் வழக்கமாக தினமும் குடிக்க கூடிய ஒன்றுதான். ஆனால், நாம் வீட்டில் செய்து குடிப்பதை விட வெளியில் உணவகங்களில் சென்று குடிக்கும் பொழுது வித்தியாசமான சுவை கொண்ட காப்பிகள் செய்து கொடுப்பது வழக்கம். தற்போது காபி எனும் ஒரு விதமான சுவை நிறைந்த டால்கோனா காஃபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் அது செய்வது எப்படி வாருங்கள் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் காபி தூள் மற்றும் பொடியாக்கிய சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். 10 நிமிடங்களுக்கு அதை கலக்கிக் கொண்டே இருக்கும் பொழுது அட்டகாசமான நிறம் ஒன்று வரும். கருப்பு நிற காபி லைட் பிரவுன் நிறத்துக்கு வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள பாலை எடுத்து டம்ளரில் ஊற்றி அதன் மீது நாம் வைத்துள்ள காபி க்ரீமை மேலே வைக்கவும். வைத்துவிட்டு பாலுடன் கலந்து அதுபோல குடித்தால் அட்டகாசமான காபி தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025