இந்த கொரோனவால் சாண்டிக்கு வந்த நிலைமையை பாருங்கள் – வீடியோ உள்ளே!

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிசியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த ஆண்கள் அனைவரும் தற்போது வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருப்பவர்களை பெண்கள் சும்மாவா விடுவார்கள். நம்ம டான்ஸ் மாஸ்டர் சாண்டி நிலை என்ன தெரியுமா உங்களுக்கு? அவரே அவரது வீட்டு வேலைகளை எல்லாம் செய்து வருகிறார். இதற்கான வீடியோவை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,