குழந்தைகளுக்கு பிடித்த ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா

Default Image

ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் குழந்தைகளுக்கு பிடித்த உணவு வகைகளில் ஒன்று. இது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. .

  • குழந்தைகளுக்கு பிடித்த ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?

குழந்தைகளுக்கு பிடித்த ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் எப்படி செய்வது என்பதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – மூன்று டீஸ்பூன் (ரவை போல் பொடித்தது)

தண்ணீர் – 1/4  டம்ளர்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

பால் – 3  டீஸ்பூன்

வேகவைத்து மசித்த ஆப்பிள் – 2 டீஸ்பூன்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓட்ஸ் போட்டு லேசாக வறுக்கவும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதற்கு பிறகு ஆப்பிள், பால்,சர்க்கரை சேர்த்து  கைவிடாமல் கிளற வேண்டும். பின்னர் 4  நிமிடங்கள் கழித்து இறக்கவும்.இப்போது சூடான சுவையான ஓட்ஸ் ஆப்பிள் மிக்ஸ் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்