மதராசபட்டினம் படத்திற்காக ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

Published by
பால முருகன்

மதராசபட்டினம் படத்திற்காக ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா ஏமி ஜாக்சன்  நடிப்பில் வெளியான திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் ஏமி ஜாக்சன் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஏமி ஜாக்சன் 17-வயதில் (Miss Teen World) என்ற பட்டத்தை வென்றார். அதன்பின் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், நடிகை ஏமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, நடிகை ஏமி ஜாக்சன் இப்படத்திற்காக 5 லட்சம் வங்கியுள்ளதாக தகவ்லக்ள் பரவி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

6 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

6 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

8 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

8 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

8 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

10 hours ago