சென்னையில் எத்தனை நாட்கள் “பீஸ்ட்” ஷூட்டிங் தெரியுமா.?

Default Image

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்த நிலையில், தற்போது சென்னையில் ஷாப்பிங் மால் செட்டில் அமைத்து பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட  படமாக்கி வருகின்றனர். இந்த ஷூட்டிங் வரும் 23ஆம் தேதி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதில் தளபதி விஜய் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army