உலகளவில் “சக்ரா” படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா திரைப்படம் உலகம் முழுவதும் 12.20 கோடி வசூல் செய்துள்ளது.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை மேலும் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறந்த கதையாக உருவாகியுள்ள இந்த படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் தற்போது கிடைத்துள்ளது, ஆம், 12.20 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது விஷாலிற்கு நல்ல வெற்றி படமாக திகழ்கிறது
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025