வலிமை திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் வேட்டை செய்து வருகிறது.
வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 35 கோடி மேல் வசூல் செய்து. பல வசூல் சாதனைகளை முறியடித்தது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதால், ரசிகர்கள் அனைவரும் வலிமை திரைப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், நாளுக்கு நாள் வலிமை திரைப்படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படம் தற்போது வரை தமிழகத்தில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வலிமை திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…