தமிழ் திரையுலக நடிகர் ஆர்யா தனக்கு மணப்பெண் தேடுவதாக கூறி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் குகாஷினி. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டாலும் அதில் யாரையும் தேர்வு செய்யாமல் நடிகை சாயிசாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் பிரபலமாகியதால், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சகுகாசினி என்னும் பெண் தற்போது மாடல் அழகியாக வலம் வருகிறார். அவர் தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
கொல்கத்தா : இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
கொல்கத்தா : 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இன்றயை முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிகாக மாறியிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன்…