EVM குகாஷினி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அண்மை புகைப்படம் உள்ளே!

Default Image

தமிழ் திரையுலக நடிகர் ஆர்யா தனக்கு மணப்பெண்  தேடுவதாக கூறி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் குகாஷினி. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டாலும் அதில் யாரையும் தேர்வு செய்யாமல் நடிகை சாயிசாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் பிரபலமாகியதால், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சகுகாசினி என்னும் பெண் தற்போது மாடல் அழகியாக வலம் வருகிறார். அவர் தனது இணையதள பக்கத்தில் அண்மை புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

#Repost @colorsnglitter • • • • • • Chennai You are your only positivity ???? just love yourself ???? | | | MUSE : @kuhasini_official_fanpage @kuhasini06 MAKEUP AND HAIR : @colorsnglitter PHOTOGRAPHY : @pixelvalleystudios COSTUME : @adhiktha_by_sn JEWELLERY : @aviraabridaljewels RETOUCH: @karthickphotography__ | | @model_stadium @honey_freakerz @brides.of.india @tiethethali @tn_top_freakezz @k4_keralamodels_ @salem_freakzzzzz @wemagazine.in @southindianbrides @dreamindianweddingblog #weddingguestmakeup #guestmakeup #glowedupbysow #makeup #love #makeuplover #chennaimua #chennaimakeupartist #colorsnglitters #makeuplover #southindianweddings #makeup #makeupoftheday #wakeupandmakeup #chennaimodel #covid_19 #boredom #tiethethali #makeupartist #makeuplover @bridesessentials #bridesessentials @southindianbrides @southindianbridalfashion @bridesoftamilnadu_ @bridesoftamilnadu_ #makeuplooks #chennaimakeupartist

A post shared by Kuhasini Gnanaseggaran (@kuhasini) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
TVK meeting in Chennai
Vithya Rani - NTK
MK Stalin - EPS
ICC Champions - Indian cricket team
ed - chennai high court
TN CM MK Stalin say about Murders in Tamilnadu