அதிக நாட்கள் ஓடிய விக்ரம் திரைப்படம்.! இத்தனை நாட்கள் ஓடியதா.? எந்த படம் தெரியுமா.?

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படம் தான் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.அதன் பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்க உள்ளார் .
இந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகர் விக்ரமின் அசத்தலான நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான தூள் திரைப்படம் சென்னையில் 210 நாட்கள் ஓடி அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025