அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது எந்த நிறுவனம் தெரியுமா..?

தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் .
மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானதை ஒழிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025