மணமணக்கும் பலா பிஞ்சி பொடிமாஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

Published by
Priya

உடலுக்கு மிகவும் ஏற்ற  உணவுகளில் பலா பிஞ்சி பொடி மாஸ் ஒன்றும். இது நமது உடலுக்கு  ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த பதிப்பில் பலா பிஞ்சி பொடி மாஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பலா பிஞ்சி -2 கப்

மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

தண்ணீர் -தேவையான அளவு

வெங்காயம் -2

பச்சை மிளகாய் -1

காய்ந்த மிளகாய் -1

கடுகு -1/4 ஸ்பூன்

செய்முறை :

 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பலா பிஞ்சி, மஞ்சள் தூள் , உப்பு என அனைத்தையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடித்து  மிக்சியில்  போட்டு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு, வெங்காய,ம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ,மஞ்சள் தூள் ,உப்பு போட்டு வதக்கி அரைத்த வைத்த பலா பிஞ்சி விழுதையும் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.இப்போது சுவையான பலா பிஞ்சி பொடிமாஸ் தயார்.

 

 

 

Published by
Priya

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

25 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

31 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

52 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago